ஹாலிவுட் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்...இது வேற லெவல் ப்ரோமோஷனா இருக்கே

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விக்ரம் படத்திற்காக கமல் செய்து வரும் ப்ரோமோஷன் வேலைகள் வேற லெவலில் உள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் கமல் செய்து வரும் ப்ரொமோஷன் அனைவரையும் அசர வைத்துள்ளது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. 5 மொழிகளில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments