தமிழில் பெரிய ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்... உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தயாரிப்பாளராக அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் திரைத்துறை ஒருபுறம் அரசியல் ஒருபுறம் என கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் நேர்காணலில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழில் பெரிய ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments