ஜெயலலிதாவின் மனம் கவர்ந்த பாடகி சங்கீதா சஜித்...அட அவரா இவர்...இது தெரியாம போச்சே

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரபல பாடகி சங்கீதா சஜித் நேற்று காலமானார். இந்நிலையில் இவரை பற்றிய பல அரிய தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அட...அவரா இவர் என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்த சினிமா பின்னணி பாடகியான சங்கீதா சஜித், என்றே சொந்தம் ஜானகிகுட்டி என்ற படத்தில் அந்தரி பூவாட்டம் பொன்னுருளி என்ற பாடலை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments