அரசியல் பிரபலத்துடன் ரகசிய திருமணமா? ரியாலிட்டி ஷோ நடிகை கணவனை கழட்டிவிட காரணமே அதுதானாம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரியாலிட்டி ஷோ பிரபலம் மற்றும் கவர்ச்சி நடிகையான அவர் தனது கணவரை திருமணம் செய்து கொஞ்ச நாட்களிலேயே பிரிந்து விட்டார். மேலும், கணவர் சித்ரவதை கொடுப்பதாக தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வந்தார்.  6 கோடி சம்பளம் எதுக்கு?... நயன்தாராவை வம்புக்கு இழுத்த தயாரிப்பாளர் ! இந்நிலையில், அரசியல் பிரபலத்துடன் அந்த நடிகைக்கு இருக்கும் தொடர்பு தான் இந்த பிரச்சனை அனைத்துக்கும் காரணம் என தகவல்கள் கசிந்துள்ளன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments