தமிழ்நாட்டின் எதிர்காலமே.. டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த சமுத்திரகனி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கோலிவுட் சினிமா உலகமே வாய் பிளந்து பார்க்கும் அளவுக்கு பயங்கர கோலாகலமாக டான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் டான் சிவகார்த்திகேயன் தான் என்றும் இப்போ அவர் வைப்பது தான் சட்டம் என்றும் பேசியது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலமே என உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து சமுத்திரகனி பேசியதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments