“மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு“ … சாணிக்காகிதம் ட்விட்டர் ரிவ்யூ !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘சாணிக்காகிதம்'அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. டிரைலரில் நாங்கள் எத்தனை கொலை செய்து உள்ளோம் என்பதை செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் கூறும் காட்சிகள் இருந்தது தான், படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணமாகும்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments