ராய் லக்‌ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி.. வாடிவாசல் பாட்டு எப்படி இருக்கு?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மொசலு மொசலு பாடலில் யாஷிகா ஆனந்த் ஆட்டம் போட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள செகண்ட் சிங்கிளான வாடிவாசல் வாடி பாடலில் ராய் லக்‌ஷ்மி குத்தாட்டம் போட்டுள்ளார். ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது தி லெஜண்ட் திரைப்படம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான முதல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments