ஒருவழியா ஓய்ந்தது மைக் பஞ்சாயத்து… தனது ஸ்டைலில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன் !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ரோபோ சங்கர் மீது மைக்கை வீசிய சர்ச்சைக்கு நடிகர் பார்த்திபன் அவருடைய ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இரவின் நிழல் படம், நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. இரவின் நிழல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments