நல்ல மனுஷன் இந்த ஹீரோ.. ‘தி லெஜெண்ட்‘ இசைவிழாவில் பிரபு பேச்சு !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய பிரபு லெஜண்ட் சரவணனின் நல்ல மனுஷன் அவரது நல்ல மனசுக்கு படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார். தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கேஜிஎப் 3

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments