சத்தமே இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்த டி.இமான்.. பொண்ணு யார் தெரியுமா ?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இசையமைப்பாளர் டி.இமானுக்கு இரண்டாவது திருமணத்தை சத்தமே இல்லாமல் நடத்தி முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். தமிழில் மைனா மற்றும் கும்கி படங்களின் மூலம் மிகவும் பிரபலமான டி இமான் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். நயன்தாராவின் திருமண வாழ்க்கை இப்படி தான் இருக்கும்...அடித்து சொல்லும் ஜோதிடர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments