பிரபாஸ்-க்கு ஜோடியான பிகினி பேபி.. அப்போ தீபிகா படுகோன்? பிரம்மாண்டமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே!

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: நடிகையர் திலகம் படத்தை இயக்கி தேசிய விருதை அள்ளிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக காத்திருக்கிறது பிரபாஸின் Project K. ஏற்கனவே இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மற்றொரு இளம் பாலிவுட் நடிகை இணைந்துள்ளாராம். சூரியை ஓவர்டேக் செய்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments