காதல் விவகாரத்தில் ஒருவழியாக மாட்டிக் கொண்ட கோபி... அடுத்தடுத்து பரபரப்பில் பாக்கியலட்சுமி தொடர்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை :விஜய் டிவியின் முக்கியமான தொடராக சமீப காலங்களில் மாறியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் தன்னுடைய காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்க கோபி பல தகிடுதத்தங்களை அரங்கேற்றி வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்த பரபரப்புடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 12th Man movie Review...மோகன்லாலின் மிரட்டல் நடிப்பில் 12th man எப்படி இருக்கு?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments