இன்ஜினீயர் மாணவர்கள் என்றால் யார் தெரியுமா... சிபி சக்ரவர்த்தி வெளியிட்ட புதிய வீடியோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிவகார்த்திகேயனின் டான் படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே தொடர்ந்து பெற்று வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து இரண்டாவது வாரத்திலும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். வார நாட்களிலும் படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். அப்பா சென்டிமெண்ட்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments