கடைசி நேரத்தில் கல்யாணம் நடக்கும் இடம் மாற இத்தனை காரணங்களா? நம்பர் நடிகை நினைச்சது நடக்கலையே!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நம்பர் நடிகையின் திருமணத்தை தான் ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில், அந்த புகழ்பெற்ற இந்துக் கோயிலில் அவரது திருமணம் நடைபெறாமல் போனதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. நம்பர் நடிகையும் அவரது காதலரும் போட்டு வைத்த பலே திட்டங்கள் எல்லாம் கடைசி நேரத்தில் வீணாக போய் விட்டதே என புலம்பி வருகின்றனராம். இயக்குநருடன் நெருக்கம்.. பாலிவுட் ஆசையால் எல்லை மீறிய நடிகை !  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments