சினிமா விழாவில் கடுப்பாகி மைக்கை வீசி எறிந்த பார்த்திபன்... அப்படி என்ன நடந்தது ?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சினிமா விழா மேடையில் திடீரென டென்ஷனான பார்த்திபன், தனது கையில் இருந்த மைக்கை வீசி கீழே எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏன் என்னாச்சு, எப்படி என்ன நடந்தது என்பது தான் கோலிவுட்டில் பரபரப்பு டாக்காக உள்ளது. நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments