டிரெண்டிங்கில் ஆட்சி செலுத்தும் அஜித்...கொண்டாடும் ரசிகர்கள்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அஜித்தின் 51வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை சோஷியல் மீடியாக்களில் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் குவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகர் அஜித். எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி - கமலுக்கு பிறகு டாப் ஹீரோ ரேஞ்சில் கொண்டாடப்படுபவர் அஜித். ஓப்பனிங் டே

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments