'பிகில்' புகழ் காயத்ரி ரெட்டிக்கு நிச்சயம் ஆகிடுச்சு.. மணப்பெண்ணாக வெட்கப்படும் அழகே தனி தான்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி சத்தம் காட்டாமல் தனது நிச்சயதார்த்தத்தை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளார். மாப்பிள்ளை உடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இந்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். கவினின் லிஃப்ட் படத்தில் பேயாக நடித்த இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments