ஆற்றில் கவிழ்ந்த சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் கார்...அச்சச்சோ...அப்புறம் என்னாச்சு ?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஷுட்டிங்கின் போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா பயணம் செய்த கார் தண்ணீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து, தெலுங்கில் இவர் நடித்த யசோதா, சாகுந்தலம் படங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments