சினிமாவில் என் ரோல் மாடல் அவங்கதான்.. “தி லெஜண்ட்”சரவணன் அசத்தல் பேச்சு !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சினிமாவில் என்னுடை ரோல் மாடல் இவங்க தான் என்று "தி லெஜண்ட்"சரவணன் அசத்தலாக பேசினார். உல்லாசம், விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தி லெஜ்ண்ட் . இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments