அப்போ விக்ரம் படத்தில் அவர் இல்லையா...லோகேஷ் பெருசா பிளான் பண்ணிருக்கார் போலவே

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள்ளாகவே படம் பற்றி புதிய அப்டேட் ஒன்று வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் பெருசா பிளான் பண்ணிருக்கார் போலவே என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். டைக்ரடர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments