சிம்ரனுக்கு ஜோடின்னா அது விஜய்தான்... பிரபல ஹீரோவின் சாய்ஸ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரஷாந்த், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குநர் தியாகராஜன் இயக்கியுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா பொது நிவாரணம்….. பிரஷாந்த் அவரது தந்தை தியாகராஜன் ரூ.10 லட்சம் நிதி !

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments