ஜூன் 9ல் விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்? திருப்பதியில் நடைபெறுவதாக தகவல்

https://ifttt.com/images/no_image_card.pngதிருப்பதி : இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் எதிர்காலமே.. டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த சமுத்திரகனி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments