அடிதூள்... அனல் பறக்க வந்த தளபதி 66 அப்டேட்...பட்டாசு வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு அப்டேட்டா என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments