பட்டையை கிளப்பாக தயராகும் தளபதி 66... ஹைதராபாத் பறந்த விஜய்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படம் குறித்த சூப்பர் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. பெயரிடப்படாத இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என தலைப்பு வைக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் சில பாடல்கள் ஏற்கனவே கம்போஸ் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments