ஆத்தாடி... ஒரு பாட்டுக்கு 30 டிரஸ்ஸா?.. “தி லெஜண்ட்“ பட சுவாரசியம் !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் 30க்கும் மேற்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டதாக படத்தின் ஆடைவடிவடைப்பாளர் கூறியுள்ளார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சரவணன் அருள் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்' இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார். மேலும், பிரபு, நாசர், மறைந்த நடிகர் விவேக்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments