இந்தியன் 2 என்ன ஆச்சு? விக்ரம் பிரஸ் மீட் விழாவில் மனம் திறந்து பேசிய கமல்ஹாசன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக ஏகப்பட்ட பிளான்களை போட்டு படு பிசியாக வேலைகளை ஆரம்பித்துள்ளார் கமல்ஹாசன். கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்தின் டிரைலரை வெளியிட்ட கமல்ஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கமல் இந்தியன் 2 படம் நிச்சயம் வரும் எனக் கூறியிருப்பது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments