ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை துவங்கிய செல்வராகவன்... அடுத்தப்படம் கார்த்தியுடனா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது நானே வருவேன் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார் செல்வராகவன். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்து தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக செல்வராகவன் அறிவித்தபடி ஆயிரத்தில் ஒருவன் 2

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments