ஜேடி ஜெர்ரியுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்தது மிகப்பெரிய கிப்ட்.. ஹாரிஸ் சுவாரஸ்ய தகவல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அருள் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி லெஜண்ட். இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கேஜிஎப் 3 வில்லன் யாருன்னு தெரியுமா.. சூப்பர் செலக்ஷனா இருக்கே.. வேற லெவல் அப்டேட்! படத்தின் இரண்டு பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments