லாக்டவுன் நேரத்தில் பணக்கஷ்டத்தால் 2000 ரூபாய்க்கு நடிக்கப்போனேன்.. கமலின் முன்னாள் மனைவி வேதனை!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: 5 வயதிலேயே சினிமாவில் நடித்து அசத்தியவர் கமல்ஹாசனின் மனைவி சரிகா. ஆனால், கடந்த லாக்டவுன் காலக் கட்டத்தில் காசு எல்லாம் தீர்ந்து போய் ரொம்பவே அவதிப்பட்டதாக சமீபத்தில் வெளியிட்டுள்ள பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசி உள்ளார். நாடகங்களில் நடிக்க முடிவு செய்த நிலையில், ஒரு நாடகத்திற்கு 2 ஆயிரம் முதல் 2,700 வரை கொடுப்பார்கள் என்கின்றார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments