அடேங்கப்பா...1200 கோடி வசூல்...புதிய மைல்கல்லை எட்டிய கேஜிஎஃப் 2

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பல சாதனைகளை முறியடித்த கேஜிஎஃப் 2 படம், 1200 கோடி வசூல் கிளப்பில் இணைந்து மற்றொரு புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. இதனால் அடுத்து கேஜிஎஃப் 2 என்ன சாதனை படைக்க போகிறது என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர். கன்னட டைரக்டர் பிரசாந்த் நீல், 2018 ம் ஆண்டு கேஜிஎஃப் படத்தை இயக்கினார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments