ரஜினி, விஜய் பட தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான டி. ராமா ராவ் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த பழம்பெரும் இயக்குநர் டி. ராமா ராவ் இன்று காலை சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர் தயாரித்து உள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த டி. ராமா ராவ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments