நடிகை பாலியல் பலாத்கார வழக்கு.. காவியா மாதவனுக்கு முக்கிய பங்கு?.. இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்!

http://ifttt.com/images/no_image_card.pngகொச்சி: பிரபல நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நடிகை காவியா மாதவன் விசாரணைக் குழு முன் இன்று ஆஜராக மாட்டார் என்று தெரிகிறது. பிரபல நடிகையின் பாலியல் பலாத்கார சம்பவத்தில் சாட்சியைக் கலைத்ததற்காக நடிகை காவியா மாதவன் மீது புகார் எழுப்பி விசாரணை நடத்தி தற்போது நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடத்தி காவ்யா மாதவன் உடந்தையாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments