படம் ரிலீசாகியும் சாதனைகளை தொடரும் அரபிக்குத்து பாடல்... இப்ப என்னன்னு பாருங்க!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை :நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 13ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான படம் பீஸ்ட். இந்தப் படத்தின் விமர்சனங்கள் கலவையாக அமைந்த போதிலும் படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது. அஜித் – ஷாலினியின் 22வது திருமண நாள்... வேற லெவலில் அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments