ஒழுக்கமாக படம் எடுத்தேன்.. அந்த படத்தை என் குடும்பம் மட்டுமே பார்த்தது.. பார்த்திபன் பேச்சு !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி. புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய ‘சில்ரன் ஆஃப் ஹெவன் ‘ படத்தின் தமிழ் ரீமேக் அக்கா குருவி. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பார்த்திபன் படம் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறினார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments