கோப்ரா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல டிவி நிறுவனம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சியான் விக்ரம் கோலிவுட்டின் வைரமாக போற்றப்படுகிறார். சியான் என்பது ரசிகர்கள் அவருக்கு வைத்த செல்லப்பெயர். இது சேது படத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. அவர் தனது 56வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். வயது என்பது அவரைப் பொருத்தவரை ஒரு நம்பராகவே உள்ளது. அவருக்கு வயது ஏறுவதாகவே தெரியவில்லை. ஹேப்பி பர்த் டே சியான் விக்ரம்...விக்ரம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments