அதள பாதாளத்திற்கு சென்ற வசூல்.. அவசர மீட்டிங் போட்ட நடிகர்.. தியேட்டர்கள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஜாலியாக ஒரு படம் பண்ணியிருக்கிறோம் எப்படியாவது கமர்ஷியல் ஹிட் அடித்து விடும் என மாஸ் நடிகர் நினைத்த நிலையில், படத்திற்கு எதிராக கிளம்பிய நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக டிக்கெட் புக்கிங் அப்படியே ஸ்தம்பித்துப் போனது ஹீரோவை அதிர்ச்சியடைய செய்துள்ளதாம். தமிழ்நாட்டில் நம்ம படம் ஓடினாலே போதும் என நினைத்த நடிகருக்கு போட்டியாக வந்த பக்கத்து ஸ்டேட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments