ஜிவி பிரகாஷின் “ஐங்கரன்“ரிலீஸில் சிக்கல்… படக்குழு எடுத்த அதிரடி முடிவு !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஜிவி பிரகாஷின் "ஐங்கரன்" படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், மடோனா செபாஸ்டின், யோகி பாபு, ரவீணா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் ஐங்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஈட்டி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments