நாகசைதன்யாவை மறக்காத சமந்தா.. விவாகரத்துக்கு பின் வெளியிட்ட பதிவு.. என்ன காரணமா இருக்கும்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் நாக சைதன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments