பட்ஜெட் அதிகம்னாலும் பரவாயில்லை.. அந்த இயக்குநரோடவே பண்ணலாம்.. உச்ச நட்சத்திரம் திடீர் முடிவு?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அந்த இயக்குநர் மீது ஆரம்பத்தில் இருந்தே உச்ச நட்சத்திரத்திற்கு பெரிய அபிப்ராயம் எல்லாம் ஒன்றும் இல்லையாம். ஆனால், மாஸ் நடிகர் பரிந்துரைத்தாரே என்பதற்காக ஓகே சொன்ன நிலையில், அவருக்கே அந்த இயக்குநர் படம் எடுபடாத நிலையில், நம்ம ரேஞ்சுக்கெல்லாம் நிச்சயம் அந்த இளம் இயக்குநர் தாக்குப்பிடிப்பாரா? என்கிற சந்தேகம் நடிகருக்கு ஆழமாக எழுந்துள்ளதாம். இதன் காரணமாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments