சமந்தாவின் சொத்து விவரம்… ஜீவனாம்சம் கேட்காததற்கு இதுதான் காரணம் ?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தாவிடம் இருக்கும் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமந்தா நாயகியாக நடித்த முதல் படம் ‘யே மாயா சேஸவே'. விண்ணைத்தாண்டி வருவாயாவின் தெலுங்குப் பதிப்பான இது அங்கு மிகப் பெரிய வெற்றிபெற்றது. தொடக்கமே தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் திரைப்படங்கள் அமைவது அரிது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments