உதவி செய்ய ஒரு மனசு வேணும்… ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு ராம்சரண் கொடுத்த சூப்பர் கிஃப்ட்!

http://ifttt.com/images/no_image_card.pngஆந்திரா : தெலுங்கு நடிகர் ராம்சரண் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு சூப்பரான பரிசளித்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்ஜிவியின் மகனாக ராம் சரண். சிறுத்தை என்ற தெலுங்கு திரைப்படத்தில் தனது முதல் அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த எஸ்.எஸ். ராஜ மௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments