சின்னக்கவுண்டர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்...சலிம் கவுஸ் குறித்து விஜயகாந்த் வேதனை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் விஜயகாந்த் பல திரைப்படங்களில் ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப் போட்டவர். அதில் சின்னக்கவுண்டர் படத்தில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். அதற்கு அவருக்கு மிகவும் பவர்புல்லான வில்லனாக அமைந்திருந்தார் நடிகர் சலிம் கவுஸ். நேற்றைய தினம் சலிம் கவுஸ் காலமானார். ‘‘வேதநாயகம்னா பயம்“ … பழம்பெரும் நடிகர் சலீம் கௌஸ் காலமானார்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments