மலேசியா பாக்ஸ் ஆபிஸில் தென்னிந்திய படங்கள்.. ஆர்.ஆர்.ஆர்.ஐ பின்னுக்கு தள்ளிய பீஸ்ட்!

https://ifttt.com/images/no_image_card.pngமலேசியா : மலேசியா பாக்ஸ் ஆபிஸில் முதல் 5 இடங்களை தென்னிந்திய திரைப்படங்கள் பிடித்துள்ளன. தென்னிந்திய திரையுலகம், பான் இந்தியா படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபகாலமாக பாலிவுட் திரையுலகம், தென்னிந்திய திரைப்படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதிலும், அந்தப் படங்களை இந்தியில் ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. 5 நாட்களில் 200 கோடி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments