சிறப்பான சம்பவத்துக்கு காத்திருக்கும் விஜய் பட நாயகி... எதுக்குன்னு பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் மரண மாசாக வெயிட் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஜய் 66 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. எதற்கும் துணிந்தவன் பார்ட் 2 வருமா... அந்த இன்னொரு படம் இது தானோ?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments