ஹாலிவுட்டுக்கே செம டஃப்... விக்ரம் டிரைலர் ரிலீஸ் எங்கே தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஹாலிவுட்டுக்கே செம டஃப் கொடுக்கும் வகையில் விக்ரம் படத்தில் டிரைலரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜுன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments