இது தெரியாம போச்சே.. தொடர்ச்சியாக ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் பார்த்து கின்னஸ் படைத்த இளைஞர்!

https://ifttt.com/images/no_image_card.pngலாஸ் ஏஞ்சல்ஸ்: ஒருவாட்டி பார்க்கலாம் ப்ரோ என சில படங்களுக்கு ரசிகர்கள் விமர்சனம் சொல்வது வழக்கம். சில சூப்பர் ஹிட் படங்களை 5 முதல் 10 முறைக்கு மேல் தியேட்டருக்கு சென்று சில தீவிரமான ரசிகர்கள் பார்ப்பார்கள். வளர்ந்து வரும் ஓடிடி காலத்தில் ஒரு முறை கூட தியேட்டருக்கு போகாமல் புதிய படங்களை ஒரு மாதத்திற்குள் வீட்டிலேயே

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments