முன்னணி நடிகர்கள்... இயக்குநர்கள்... அடுத்தடுத்த வெப் தொடர்கள்... களத்தில் அமேசான் ப்ரைம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கொரோனா பரவல் கொடுத்த வரம் ஓடிடி தளங்கள். அதிலும் சர்வதேச அளவில் வெப் தொடர்கள் இதன்மூலம் ரசிகர்களை அதிகளவில் ரீச் செய்துள்ளது. இந்தியாவிலும் பல வெப் தொடர்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.இதையடுத்து ஓடிடி தளங்கள் அதிகமாக வெப் தொடர்களை ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. வெப் சீரிஸ்ல பாட்டுக்கு பட்ஜெட் கிடையாது.. நடிகை நமீதா சுவாரஸ்யம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments