சமந்தாவை கட்டிப்பிடித்து நெகிழ்ந்த நயன்தாரா … என்ன காரணம் தெரியுமா ?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தாவை கட்டிப்பிடித்து நெகிழ்ந்து போன வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக திகழும் சமந்தா மற்றும் நயன்தாராவும் தற்போது நெருங்கிய தோழிகளாக வலம் வருகின்றனர். நயன்தாராவும் , சமந்தாவும், தமிழ், தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் கொடி கட்டி பறந்து வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments