Beast Review: வெறித்தனமா.. விளையாட்டுத்தனமா.. வீரராகவன் வேட்டை எப்படி இருக்கு? பீஸ்ட் விமர்சனம்!

https://ift.tt/4uCX7DB நடிகர்கள்: விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் இசை: அனிருத் இயக்கம்: நெல்சன் சென்னை: நடிகர் விஜய்க்காக வித்தியாசமான தளபதி விஜய் டைட்டில் கார்டில் இருந்தே ரசிகர்களை கொண்டாட வைத்து விடுகிறார் இயக்குநர் நெல்சன். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments