Beast FDFS: பாலாபிஷேகம், பட்டாசு என திருவிழா கோலத்தில் களைகட்டிய தியேட்டர்கள்.. வெளியானது பீஸ்ட்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மாஸ்டர் படம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான நிலையில், இந்த சம்மரை சிறப்பாக்க ஏப்ரல் 13ம் தேதியான இன்று உலகம் முழுவதும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments